
மனவளக்கலை பயிற்சிகள்

- உடல் ஆரோக்கியத்திற்கு எளிய முறை உடற்பயிற்சி
- மன அமைதிக்கு தியானப் பயிற்சிகள்
- உயிர் வளத்திற்கு காயகல்பப் பயிற்சிகள்
சிறுவர்களுக்கான பயிற்சிகள்

ஐந்து வயது முதல் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் ஓவியக்கலை ஆகியவற்றை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும்.
பட்டம் மற்றும் பட்டய கல்வி

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மூலம் மனவளக்கலையில் முதுகலை கல்வி M.Voc in Yoga for human excellence நடத்துவதற்கு வடசென்னையில் அமைந்துள்ள ஒரே கல்வி மையம்.
ஜெயின் பல்கலைக்கழகம் மூலம் நடைபெறும் டிப்ளமோ பயிற்சிகளும் இணையவெளியில் நடைபெறும்.
